பக்கம்:சிவ வழிபாடு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lord Siva went as an envoy to her house once; Oh Kumresa who grew up by the grace of such Lord! Oh Lord who set free from prison the celestials after destroying the army of the inimical giants! Oh Lord residing on the Pazhani Hills! (40) சுவாமி மலையில் இருக்கும் முருகனே! உன்திருவடியை அரை நிமிஷம்கூட வனங்காமல் இருக்கிறேன்! நான் தனியன் ஆக இருக்கிறேன். பாவங்கள் செய்ததால் பிறவி எடுத்து இருக்கிறேன்: எனக்குக் கருணை செய்க! நான் பெருவாழ்வு வாழ அருள் செய்க. சிவஞானத்தை அருள் புரிக. சகல செளக்கியங்களும் தருவாயாக! தமிழின் தெய்வீக ஆற்றல் சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேர (ம்) மட்டில் Saranna kamalaalayaththai arai nimisha mēram matti தவ முறைத் தியானம் வைக்க அறியாத thawa murraith thiyaanam vaikka arriyaadha சட(ன்) கசட(ன்) மூட(ன்) மட்டி பவ வினையிலேசனித்த sadan kasadan mudan matti bava vinaiyilēsaniththa தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ? thamiyan midiyaal mayakkam urruvend? கருணைபுரியாதிருப்பது என்னகுறை?இவ்வேளை செப்பு! karunnai puriyaadhiruppadhu ennakurrai? ivvēllai seppu! கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே! Kayilaimalai Пaadhar pettra Kumaronel கடக புயமீது ரத்னமணி அணி பொன்மாலை செச்சை kadaga puyameedhu rathnamanni anni ponmaalai sechcha' கமழும் மனமார் கடப்பம் அணிவோனே! karnazhum mannarnaar kadappam annivonē! தருணம் இது ஐயா! மிகுத்த கனமது நீள் சவுக்ய tharunnam idhu Aiyya! miguththa kanamadhu neel savukya 82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/92&oldid=833700" இலிருந்து மீள்விக்கப்பட்டது