பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1880 I & 9 6 1897 1899 I 90 I 1 902 1903 1905 1 9 06 I 907 I 90.8 1909 1 9 I 2 1 9 13 1 9 I 4 19 I 4 பின்னிணைப்பு-1 டாக்டர் இராமலிங்கா ரெட்டியவர்களின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்ச்சிகள் திசம்பர் 10 கட்டமஞ்ச்சியில் பிறப்பு. பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சிபெறல். சென்னை கிறித்தவக் கல்லூரியில் எம். ஏ. வகுப்பில் துழைவு. முசலம்ம மரணமு என்ற கவிதையை இயற்றல். மெய்விளக்க இயலிலும் பொருளியலிலும் தனிச்சிறப்புடன் பி.ஏ. தேர்வில் வெற்றிபெறல். இந்திய அரசின் ஆராய்ச்சி மாளுக்கராக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் நுழைதல். ரைட் பரிசினை முயன்று பெறல். கேம்பிரிட்ஜ் முற்போக்குக் கழகத்தின் செயலராகவும் கேம்பிரிட்ஜ் பேரவையின் துணைத்தலைவராகவும் தேர்ந் தெடுக்கப்பெறல். வரலாற்று டிரிப்பாஸ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி யடைதல் பரோடா கெயிக்வார் அரசரின் உதவியால் அமெரிக்க ஐக்கியநாடுகளைச் சென்று காணல், தாயகத்திற்குத் (இந்தியா) திரும்புதல்; பரோடாவி லுள்ள மகாராசர் கல்லூரியில் துணை-முதல்வராக நிய மனம் பெறல். மகாராசர் கல்லூரியில் பேராசிரியராக நியமனம் பெற்று மைசூரை அடைதல். பாரத அர்த்த சாஸ்திரமு (இந்தியப் பொருளியல்) என்ற நூலை வெளியிடல். ஐரோப்பாவைக் காணச் சென்ற மைசூர் இளவரசருடன் செல்லல். கவித்துவ தத்துவ விசாரமு என்ற திறனாய்வு நூலை வெளியிடல். கனடா, ஜப்பான், பிறநாடுகள் ஆகியவற்றிற்குக் கல்வி உலாப் பயணம்.