பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 டாக்டர் சி. ஆர். ரெட்டி முசலம்ம மரணமு-கவிதை (1899). ஆந்திர கிரந்தாலய அறக்கட்டளை நிலையம், படமாட்ட (கிருஷ்ணு மாவட்டம்)(முதல் பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1960). வியாச மஞ்சரி-திறனாய்வுக் கட்டுரைகள்-(ஆ ந் தி ர ப் பல்கலைக் கழகம், வால்ட்டயர்-1947) பாரத அர்த்த சாஸ்திரமு-(இந்தியப் பொருளியல்) காளத்தி தம்மராவ் அண்டு சன்ஸ், இராசமகேந்திரபுரம், 1958. பஞ்சமி-(கட்டுரைத் தொகுப்பு)-ஆந்திரப் பல்கலைக் கழகம், வால்ட்டயர்-1954. ஆங்கிலம் 1. காங்கிரஸ் இன் ஆபீஸ்-(அரசியலமைப்பு பிரச்சினைகள் பற்றிய சொற்பொழிவுகள், மற்றைய வழிகளில் தந்தவை)முஸ்லீம் வெளியீட்டகம், பறங்கிமலை சாலை, சென்னை-2 (1940) டாக்டர் சி. ஆர். ரெட்டி-எஸ்லேஸ் அண்ட் அட்ரெலஸ் பதிப்பு: டாக்டர் கே. ஆர். சீநிவாச அய்யங்கார், ஆந்திரப் பல்கலைக் கழகம், வால்ட்டயர் (1966) ஸ்பீச்சஸ் அண்ட் எஸ்லேஸ்-(வேமனரைப்பற்றியும் பிற பொருள்கள்பற்றியும்) - நெல்லூர் புரோ கிர ஸ் ஸிவ் யூனியன் எல். பி. ஹால் (டவுன்ஹால்), நெல்லூர்-1 (ஆ. மா) எஸ்லே ஆன் கைலாலம்ஸ் ஏகலவ்யா - தி பர்ப்பஸ் என்ற இதழில் டி. பி. கைலாசம் அவர்களால் வெளியிடப்பெற்றது. (பி. எஸ். இராம ராவ், ஜயநகர், பெங்களுர்-11. (முதல் பதிப்பு 1945, இரண்டாம் பதிப்பு 1966) ஃபோர்வோர்டு டு கே. சுந்தரராகவன்ஸ் பையாகிரஃபி ஆப் பி. ஆனந்தாசார்லு-(தமிழ்) பிரிஃபேஸ் டு எம். என். ராய்ஸ் பிராக்மெண்டஸ் ஆப் எ பிரிலனர்ஸ் டையரி. டெமாக்ரஸி (திரு. வி. எஸ். சீநிவாச சாஸ்திரி அவர்களின் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்), சென்னை 1949. பல்கலைக் கழகச் சீர்திருத்தம்பற்றிய சொற்பொழிவுகள் (மைசூர்) ஆர். டி. சி. பற்றிய கட்டுரைகளும் பிறபொருள்பற்றிய சொற்பொழிவுகளும் (1930-31).