பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. ஆர். ரெட்டியின் பிற நூல்கள் 85 பிற நூல்கள் தெலுங்கு 1. கவித்துவத் தத்துவ விசார விமர்சனமு (டாக்டர் சி. ஆர். ரெட்டியின் நூல்பற்றி கல்லூரி வியாசமூர்த்தி அவர்களால் எழுதப்பெற்ற ஆராய்ச்சிக் கட்டுரை)-வாவில்லா அச்சகம், சென்னை-1940. உஷகிரளுலு (19-வது நூற்ருண்டு இலக்கியத்தைப்பற்றிய ஆய்வு) சத்திய நாராயணராவ் அவர்களால் எழுதப் பெற் றது. (உத்தம் சாகிதி, மாணிக்யபவன், இராமச்சந்திரபுரம், 1960) ஆதுணிக ஆந்திர கவித்துவமு: இக்காலத் தெலுங்குக் கவிதையின் மரபும் சோதனையும்): டாக்டர் சி. நாராயண ரெட்டியால் எழுதப் பெற்றது (1962) டாக்டர் சி. ஆர். ரெட்டி: ஜி. வேங்கட சுப்பையாவால் எழுதப் பெற்றது (தேசி கவிதா மண்டலி, விசயவாடை-2 1963) தெலுங்குக் கலைக் களஞ்சியம், தொகுதி-3 தெலுங்கு பாஷா சமிதி, சென்னை. இன்புளுயன்ஸ் ஆப் இங்கிலீஷ் ஆன் தெலுகு லிட்டரேச்சர் டாக்டர் கே. வீரபத்திர ராவ் எழுதியது (ஆசிரியரின் வெளியீடு 1960) சித்துார் மாவட்ட எழுத்தாளர் மாகாட்டு கினைவு மலர், 1968 கேனு - கவ்யாந்திரமு (தன் - வரலாறு): ஏ. காளேஸ்வர ராவ், விசயவாடை. ஆந்திர ராசயிதலு (தெலுங்கு எழுத்தாளர்கள்): மதுன பந்துல சத்தியநாராயண சாஸ்திரி (1950) ஆங்கிலம் 1. ஸ்டடிஸ் இன் கலாபூர்ளுேதயம்: டாக்டர் ஜி. வி. கிருட்டிண ராவ் (சாகிதி கேந்திரம், தெளுலி 1956) ஹிஸ்டரி ஆப் தெலுங்கு லிட்டரேச்சர்: டாக்டர் ஜி. வி.சீதாபதி சாகித்திய அகாடெமி, புது தில்லி, 1968). கான்டெம்போரரி இந்தியன் லிட்டரேச்சர்-ஒரு கருத்தரங்கு (சாகித்திய அக்காதமி, புது தில்லி, 1957) லிட்டரேச்சர்ஸ் இன் தி மாடர்ன் இந்தியன் லாங்க்வேஜஸ் - (வெளியீட்டுப் பிரிவு 1957).