பக்கம்:சீதா கல்யாணம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

11


பாட்டுக்கள் உங்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. ஆற அமர இருந்து படித்துச் சுவைத்துப் பாருங்கள். கம்பன் பெருமையை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்பதில் நீங்களும் பங்கு பெற்று மகிழ்வீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/13&oldid=1367705" இலிருந்து மீள்விக்கப்பட்டது