பக்கம்:சீதா கல்யாணம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 சீதா கல்யாணம்


மாதவி வேலிப் பூக வனம் தோறும்,

வயல்கள் தோறும்,

ஓதிய உடம்பு தோறும்

உயிர் என, உலாயது அன்றே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/24&oldid=1367867" இலிருந்து மீள்விக்கப்பட்டது