பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சியாங் கே-வேடிக் குச்சிகளே உபயோகிப்பது, ஹோட்டலில் சீன முதலாளியிடம் பேசிக்கொண்டிருந்த பிரெஞ்சுக் காரருக்கு கன்ருகத் தெரியும். அவர்களுக்குள் கடந்த சம்பாஷணையைக் கவனிப்போம் : * பிரெஞ்சுக்காரர் - ஜப்பான் ஏராளமான யந்திர சாத னங்களுடன் போராடும் பொழுது, ஆயுதமே இல்லாத சீனர்கள் எப்படி எதிர்த்து கிற்க முடியும் ? - - னேர் . சீனர்கள் கடைசிவரை எதிர்த்து சிற்பார்கள். பிரெஞ். - எதைக் கொண்டு எதிர்ப்பார்கள் ? உணவு உண்ணும் மூங்கில் குச்சிகளாலா ? சீனர் பதில் சொல்லவில்லை. + ." o :- o 1940u செப்டம்பர்மீ பிரான்ஸ் தேசம் ஹிட்லரின் ஜெர்மானியப் படைகளை எதிர்க்க முடியாமல் தோற்றுச் சானகதி அடைந்தது. அதன் பிறகு ஒரு நாள், பிரெஞ்சு நண்பர் பழைய சீன ஹோட்டலுக்குச் சென்றிருந்தார். அவர் சாப்பிட்டுத் திரும்பும் பொழுது, சீன முதலாளி அவரைப் பேச்சுக்கு இழுத்தார். மூன்று வருஷங் களுக்கு முன்ல்ை பிரெஞ்சுக்காரர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல இவ்வளவு காலம் வாய்தா போட்டிருந்தார் போலும் 1. ஒனர் - என்ன, பிரான் வின் கிலேமை இப்படி மோச மாகப் போய்விட்டது ? பிரெஞ். - எங்கள் தேசத்தில் ஜனங்களுக்குள் ஒற் றுமை இல்லாமற் போய்விட்டது. ஹிட்லருடைய :பிளிட்ஸ்கிரீக்' என்ற மின்னல் தாக்குதலே எங்க்ள் படைகளால் சமாளிக்க முடியவில்லை ! ஒனர் - அடாடா ! எங்களுடைய மூங்கில் குச்சிகளில் சிலவற்றைப் பிரான்ஸ் இரவல் வாங்கிக்கொண்டு