பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவஜீவன் இயக்கம் 95. பரேதப் பிரயத்தனம் இது என்று சொல்லியிருந்தார். சங்தர்ப்பம் வரும் வரையில் காத்துக்கொண்டிருக்க அவர் தயாராயில்லே. சந்தர்ப்பத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே அவர் கீர்மானம். ஒரு வருஷத்திலேயே இயக்கம் விசேஷமான பலனேக் கொடுத்தது. இயக்கத்தின் முதல் வருவு. விழாவில் சியாங் புது வருவுத் திட்டத்தை விளக்கிக் கூறினர். அதை ஒரு கூட்டத்தார் கையில் ஒப்படைத்து விடாமல், கோமின்டாங் கட்சியும், அரசியல், ராணுவம், ஆல்வி இலாகாக்களும் சேர்ந்தே கடத்தி வைக்க வேண்டும் என்பதை வற்புறுத்தினர். முக்கியமாக உபாத்தியாயர்களும் மாணவர்களுமே வழிகாட்டி முன்னல் செல்ல வேண்டும் என்றும், புது வருஷத்தில் 5ம் கடன் நமது பணியைச் செய்வதே" என்ற வாக்கியத்தைத் தேசம் முழுதும் ஒலிக்கும்படி செய்துவிட வேண்டும் என்றும் அவர் வேண்டிக் கொண்டார். இரண்டாவது வருஷத்தில் இயக்கத்தைப் பிரசாரம் செய்யும் ஊழியர்கள் மட்டுமே லட்சம் பேர்கள் சேர்ந்தார்கள். எனினும் அங்த வருஷ முன்னேற்றம் தலைவருக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆகவே பன்மடங்கு அதிக உத்ளலாகத்துடன் வேலே செய்யும்படி அவர் துண்டி வந்தார். அபினே ச் சீனுவிலிருந்தே தொலைத்துவிட வேண்டும் என்பது வெகுகாளாக அவருடைய எண்ணம். அதற்காக அவர் பல வருஷங்களாக உழைத் தும் வங்திருக்கிரு.ர். நவஜீவன் இயக்கம் தீவிரமாகப் பரவிவரும் பொழுது, அபினேயும் ஒழித்து விடுவதற்கு அவர் திட்டங்கள் வகுத்துச் சட்டங்கள் இயற்றினர். ஒரு சீர்திருத்தவாதி முதலில் சீர்திருத்தத்தைத் தன்னிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பதால், சியாங் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் முதலில் அபின் பழக்கத்தை விட்டு விடுவதற்கும் அதற்கான