பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குண விசேஷங்கள் 123 ருடைய அன்பும் பொறுமையும் விளங்குகின்றன. இடுக்கண் கண்ட இடத்தில் அவர் பரிவோடு உதவிக்கு ஒடுவார். கொடுமையில் ஆசை வைத்து அவர் கொடுமை செய்வதில்லை. சீனவுக்கு கன்மை என்று அவர் தீர்மானித்துவிட்டால், ஆயிரக் கணக்கான உயிர்களே அதற்காகப் பலி கொடுப்பதில் அவர் அஞ்சுவதில்லை. அதே சமயத்தில் நண்பர்கள் பந்துக்களிடத்தில் மிகுந்த பிரியத்தோடு இருப்பார். பெரிய விஷயங்களுக்கு நடுவே, நோய்வாய்ப்பட்ட ஒரு நண்பருக்கு ஞாபகமாகப் பண உதவிசெய்ய மறக்க மாட்டார். அவர் சிப்பாயின் வீரத்தையும், கவிஞரின் அருள் கிறைந்த உள்ளத்தையும் பெற்றிருக் கிருர் என்று அவருடைய மனைவியார் கூறியிருக் கிரு.ர். வாம்போவா என்ற இடத்தில் சீன இளைஞர் களைப் போர்த் தலைவர்களாகப் பயிற்சி செய்வதற்கு ஒரு கலாசாலே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதற்குச் சியாங் தலைவராக இருந்து பல வருஷங்கள் உழைத் திருக்கிருர். அப்பொழுது அவர் தம் மாணவர்க வளிடம் காட்டிய அன்பைப்பற்றி ஜவாடா என்ற ஜப்பானியர் குறிப்பிட்டிருக்கிருர்: அவருடைய கடுமையான தோற்றத்தின் நடுவே மென்மையான உள்ளம் ஒன்று இருக்கிறது. சியாங் கே-வுேக் தம் மனிதர்களின் உள்ளங்களில் பயத்தை உண்டாக்க விரும்பவில்லே ; ஆனால் அவர்கள் மரியாதையுடன் அவருக்குப் பணிந்து கடக்கவேண்டியது அவசியம். அன்பிலுைம் ஆதரவாலும் அவர் அவர்களுடைய உள்ளங்களைக் கவர்ச்சிசெய்து விடுகிரு.ர். அவர்க வரிடம், கான் சேபைதியா யிருப்பதால் உங்களே விட்டு நான் வேருனவன் என்று கருதாதீர்கள். எப்பொழுதும் போல் இப்பொழுதும் கான் மக்களின் புரட்சியில் பங்கெடுத்துக் கொள்பவகை இருக் கிறேனே தவிர, உங்களுக்கும் எனக்கும் எவ்வித