பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்லிங் தேவி 1 135 பிருக்கிருர் என்பது இங்.நூலில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இனி, மெய்-லிங்கினுடைய சகோதர சகோதரி களைப்பற்றிச் சிறிது கவனிப்போம். அவருடைய மூத்த சகோதரர் டி. வி. ஸ அங் மிகவும் சாமர்த்திய சாலி. சீனவிலுள்ள பெரும் பணக்காரரில் அவர் ஒருவர். மேல்காட்டுப் பொருளாதார முறைகளே யெல்லாம் கரைகண்டவர். அரசாங்க வரவு செலவில் கோடிக்கணக்கான பொருளுக்குத் திட்டம் போடு வதில் அவர் நிபுணர். இதல்ை அவரைப் பொரு ளாதார மந்திரவாதி' என்று சொல்லுவது உண்டு. வெளிநாடுகளில், முக்கியமாக அமெரிக்காவில், அவருக்கு அநேக நண்பர்கள் இருக்கிருர்கள். அவர் எங்கும் பிரசித்தமானவர். அவருடைய பாங்கின் தலைமை ஸ்தலம் கான்டன். அந்த இடத்தில்தான் உலகத்துப் பத்திரிகை கிருபர்களும், கண்பர்களும், அதிகாரிகளும் அவரைப் பேட்டி கண்டு பேசுவது வழக்கம். சியாங் கே-வுேக்குக்கு அடுத்தபடியாகச் சிவிைல் புகழ் பெற்றவர் அவரே. ஆனால், ஜனங்கள் அவரிடம் பிரமாதமான மரியாதை காட்டவில்லை யாயினும், ஒன்று அவர் குது.ாகலத்துடன் பாராட்டப் படுகிருர் அல்லது துவேஷிக்கப்படுகிருர் என்று சீன வக்குப் போய் வக்த மெளரர் என்பவர் எழுதியிருக் கிருர், எப்படி யிருந்தாலும், அவர் பெரிய ஆசாமி என்று எல்லோரும் ஏகோபித்துப் புகழ்கிருர்கள். ஸோவியத் ரஷ்யாவுடன் அவருக்கு மிகுந்த நெருக்கம் இருந்து வருகிறது. சீனவின் வெளிநாட்டு மந்திரியாக இருந்து அவர் செய்து வரும் காரியங்கள் மக்க ளால் பெரிதும் போற்றப்படுகின்றன. ஏனெனில், ஜப்பானுடன் சீன உயிருக்கு மல்லாடிக்கொண் டிருக்கும் பொழுது, சீனாவுக்கு வெளியிலிருந்து கிடைக்கவேண்டிய எல்லா உதவிகளையும் சேகரித்துக் கொடுப்பதே முதல் வேலேயா யிருக்கிறது. இந்த