பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாம்போவா ராணுவக் கலாசாலை 169 ஜப்பான் யுத்தமும் விரைவில் முடிந்திருக்கும், அல்லது ஜப்பான் படையெடுக்கவே துணிந்திராது. சீன பலஹீனமாயிருக்கும் பொழுதே அதை அடித்துவிட வேண்டும் என்பதுதான் ஜப்பானின் நோக்கம். அந்தப் பலஹமீனத்திற்கு மூல காரணம் உள்நாட்டுக் ஆ .ெ ஆ. . . இரண்டாவது கோமின்டாங் காங்கிரஸ் 1926, ஜனவரி 1வட முதல் 16 உ வ ைகடந்தது. எலன்யாட்லென்னின் மரண சாஸனமான ஜனங்களின் மூன்று தத்துவங்களைக் கட்சியின் கிரந்தரமான அடிப்படை லட்சியமாகக் கொள்ளவேண்டும் என்று ர்ேமானிக்கப் பட்டது. காலஞ் சென்ற கலவருடைய ஞாபகத்தை கிலேகிறுத்துவதற்காக அவரே என்றும் கட்சியின் தலைவர் என்றும் தீர்மானிக்கப்பட்டது. கட்சிக்கு அவ்வப்பொழுது தேர்ந்தெடுக்கப் பெறும் தலைவர்கள் இயற்கைத் கலேவர் எலன் யாட் - லென் சார்பாக வேலே செய்வதாகவே கருதப்பட்டனர். புதிய அர சாங்கத்தின் தலைவராக வாங் சிங்-வெய் தேர்ந்தெடுக் கப்பட்டார். இவ் அரசாங்கத்தில் கம்யூனிஸ்டு களில் முக்கியமான தலைவர்கள் சிலரும் பதவி வகித் திருக்தனர். இவர்கள் கட்சியை உள்ளிருந்தே உடைத்து விடுவதற்காக வேலை செய்து வந்தார்கள் என்று சியாங்கும் மற்ற வலது சாரியினர் பலரும் கருதி வந்தார்கள். சமயம் பார்த்து இவர்களுக்கு அதிகாரமே இல்லாமல் செய்துவிட வேண்டும் என்றும் தீர்மானித்தார்கள். கோமின்டாங் படையில் சுமார் லட்சம் போர் வீரர் இருந்தனர். படை ஆறு டிவிஷன்களாகப் பிரிக்கப்பட்டிருங்தது. இவைகளே வடசீனவுக்கு அனுப்பி யுத்த வெறியர்களே அடக்கிவிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அப்பொழுது சியாங் படைகளை மேல் பார்க்கும் இன் ஸ்பெக்டர் -