பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேனபதி சிறைப்பட்டார்! 195 அதில் நிறைந்திருந்தன. ஸியான் அவருடைய கவ ஜீவன் இய்க்கத்தின் உறைவிடம் போலக் காட்சி இளித்தது. தெருக்கள், சந்திகள், வீடுகள் எல்லாம் பரிசுத்தமாக இருந்தன. ரிக்ஷாகாரர்கள் கூட, ஒரே மாதிரி உடைகள் அணிந்து, ஒழுங்காக அணிவகுத்து நின்றனர். சியாங்குடைய கார் மெதுவாகச் செல் வதற்காக வழியெங்கும் மென்மையான மனல் விரிக் கப்பட்டிருந்தது. மொத்தத்தில் ஒவ்வொரு விஷயமும் மிகவும் கவனமாக வஜிவன் முறையிலேயே கவனிக் கப்பட்டிருந்தது. இப்படி அன்பும், கனிவும், விசுவாசமும்கொண்டு வரவேற்ற அதே எமியான் ககளில், சேனபதி சியாங் தம்முட்ைய படைகளாலேயே டிஸம்பர் 13வ கால கைதி செய்யப்பட்டார் ! இது நயவஞ்சகமா ? துரோகிகள் செயலா ஜப்பானின் சூழ்ச்சியா சீ_யுத்த வெறியர்களின் தந்திரமா ? இவை ஒன்றும் இல்லே. எட்டு வருவடிம் தம்முடன் பழகிய அருமை நண்பரான தளகர்த்தர் சாங் வியூ-லியாங் என்பவர் உத்தரவின் பேரிலேயே சியாங் கைதி செய்யப்பட்டிருந்தார். இரண்டு வாரங்களுக்குப் பின், அதே கண்பர் கூடத் தொடர்ந்து வர, அவர் விடுதலே பெற்று நான் கிங் தலே நகருக்கு விமானத்தில் பறந்து சென் ருர், சேளுபதி இவ்வண்ணம் 14-நாள் சிறைப்பட்டிருந்த சம்பவத்தைப் புரிந்துகொள்ளப் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதுவரை அவர் செய்து வந்த காரியங்கள், அவருடைய நெஞ்சின் உறுதி, தேசமக்களின் உணர்ச்சி, மார்ஷல் சாங் ஸியூலிபர்ங்கின் சரித்திரம், கம்யூனிஸ்டுகளின் மனப் பான்மை, நான்கிங்கில் கலேமைச் சர்க்காரை கடத்தி வந்தவர்களின் கிலேமை, பூரீமதி சியாங்கும் அவர் சகோதரர் டி. வி. ஸஅங்கும் நெருக்கடியான |ஜி8ல மையில் காட்டிய பெருந்தன்மை, பின்னல் ஏற்பட்ட தேசிய எழுச்சி, சியாங்கின் மனமாற்றம் ஆகிய