பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 சியாங் கே-வேடிக் இத்தனேயும் வியான் சம்பவம்' என்ற இரண்டு சொற்களில் அடங்கியிருக்கின்றன. ஆல்ை சேபைகி கைதியானதும் ஒரே சமயத்தில் இத்தனே விஷயங் களும் மக்களுக்கு எப்படித் தெரிய முடியும் ? வினவின் ஒப்பற்ற தலைவர் கொலேயுண்டார் என்றும், சீனரின் குலவிளக்கான ஜோதி அணேங்,து போய்விட்டது என்றும் நாடெங்கும் வதந்திகள் பரவின. சியாங் கைக் கைதி செய்தவ்ர்கள், கைதி செய் க கிரிஷம் முதல், காள்தோறும் அவரைப்பற்றி அறிக்கைகளும் தங்தி களும் அனுப்பிய போதிலும், அவைகள் உள் காட்டிலும் வெளிகாட்டிலும் படி வா வண்ணம் நான் கிங்கிலிருந்த அதிகாரிகள் அவைகளே வெகு சாதுரியமாக அடக்கிவைத்து விட்டார்கள் இதல்ை 14-நாட்களும் சீனுவுக்கு 14-யுகங்களாகவே இரு ங் திருக்கவேண்டும் ! பொதுவாகத் தேச மக்கள் உள் காட்டுக் கலகத்தை விரும்பவில்லே. வரு)ை. னக்காக மக்கள் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண் டிருப்பதில் யாருக் குத்தான் விருப்பம் இருக்கும் ? சியாங்கும், அவருக்குப் பக்க பலமாக இருந்த பிற்போக்கான கோமின் டாங் அதிகாரிகளும், கம் யூனிஸ்டுகளே வதைப்பதையே கர்ம சிரத்தையாகக் கொண்டிருங் தார்கள். நோக்கிய திசையெல்லா அவர்களுக்குப் பொது உடைமைப் பூதமே தென்பட்டது. கம்யூ னிஸ்டுகள் காலத்திற்கும் தேச கிரிலமைக்கும் தக்கபடி தங்கள் திட்டத்தை மாற்றிக்கொண்டு பிரசாரம் செய்து வங்தார்கள். சீனர்களே சீனர்களே க் கொல்வது கிற்கவேண்டும் என்று அவர்கள் பெருங் கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வரை அது செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே இருங்தது. ஆல்ை கம்யூனிஸ்ட் படைகளே அழிப்ப தற்காக வங்த கோமின் டாங் படைகளின் முன்ல்ை, “சீனர்களே சீனர்களைக் கொல்ல மாட்டார்கள் !'