பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|.' சியாங் கே-வேடிக் விருவரும் 35-நூற்ருண்டுகளுக்கு முன் சீன பூமியில் அவதரித்தவர்கள். முதலாமவர் லா ஒட்ஸி ; இவர் டா என்ற பெயரால் ஒரு மதத்தை ஸ்தாபித்தார். இரண்டாமவர் கன்பூவுகியஸ் ; இவர் பெயராலும் ஒரு மதம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த இரண்டு மதங்க ளோடு, இந்தியாவில் தோன்றிய புத்த மதத்தையும் பின்னல் சீன ஏற்றுக்கொண்டது. அங்கே பெரும் பாலும் இம் மூன்று மதங்களும் நிலவி வருகின்றன. கம் தேசத்தைப் போல், பல மதத்தினரும் ஒன்று சேர முடியாதபடி தனித் தனியாகப் பிரிந்து வாழ் வது சீனவில் வழக்கமில்லை. பெரும்பாலான சீனர்கள் இம்மூன்று மதங்களையும் ஒன்றுசேர்த்து அனுஷ்டிக் கிருர்கள். அவர்களுடைய சமரசப்பான்மை மிக அதிகம். மேலும் டாஒ மதமும் கன்பூவியஸ் மதமும் மானிட வாழ்க்கைக்கு அவசியமான பல சித்தாங்தங் களேக் கொண்டிருக்கின்றனவே அல்லாமல், தனி மதங்கள் என்று கருதவேண்டியவை அல்ல. சமய சமரசம் கொண்டிருப்பதால், சீனர்களிற் பலர் சமய சம்பந்தமான கிரியைகள் கடத்தும் பொழுது, தாங்கள் பின்பற்றும் எல்லாச் சமயங்களின் குருமார்களையும் அழைத்துக் கொள்வது வழக்கமா யிருக்கிறது. லா ஒட்ளியும் கன்பூவதியளலாம் நம் அருங்தவ முனிவர் திருவள்ளுவரைப் போன்றவர்கள். அவர்க ளுடைய உபதேசங்களில் சில பழங்காலப் போக்கா யிருந்தாலும், பெரும்பாலானவை மக்களே மேல் கிலைக்கு உயர்த்தக்கூடிய உயர்ந்த கருத்துக்களாயும், என்றைக்கும் பயன்படக்கூடிய முறையில் சாகா வரம் பெற்றவைகளாயும் இருக்கின்றன. ஒவ்வொரு மதத்திலும் உலகப் படைப்பைப் பற்றிய கதைகள் உண்டு. சீனாவிலும் இவை பரவி யிருக்கின்றன. சீனர்கள், 'பான்-கு' என்ற தெய்வம் உலகத்தைப் படைத்ததாயும், அதற்கு ஏழு கைகளும்