பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா யுத்தம் 217 மிகவும் பலமாக இருங்தது. மூன்று மாதம் பயங்கர மான பெரிய போராட்டங்கள் கடைபெற்ற பிறகே அந்த நகர் வீழ்ங்தது. 1904-1905 வருவடிங்களில் ஜப்பான் ரஷ்யாவுடன் போர் செய்ததற்குப் பின்னல் இங்த ஷாங்காய்ப் போரில்தான் அதற்கு மாபெரும் கஷ்டங்கள் ஏற்பட்டன. இதிலிருந்தே சீனவை ஜயிப்பது எளிதில்லை என்று ஜப்பானுக்குப் பட்டு விட்டது. தன் முழு வல்லமையையும் உபயோகித்து இடைவிடாமல் பல வருவுங்கள் போராட வேண்டி யிருக்கும் என்பதை அது ஓரளவு உணர்ந்து கொண்டது. டிசம்பர் 7-ஆம் தேதி முதல் நான் கிங் தலைநகரின் அரண்கள் தாக்கப்பட்டன. ஒரு வாரத்தில் நகரம் ஜப்பானியர் கையில் சிக்கிவிட்டது. வடிாங்காயில் சீனர்கள் மட்டுக்கு மிஞ்சிய வீரத்துடன் விடாப் பிடியாக எதிர்த்ததற்குப் பழிவாங்கவேண்டும் என்ற வெறியுடன் ஜப்பானியர். இந்த நகரைத் துவம்சம் செய்தனர். ஒரு மாதகாலம் நகரைக் கொள்ளை யடித்தனர், ஸ்திரீகளேக் கற்பழித்தனர், பொது ஜனங்களே ஆயிரக்கணக்கில் படுகொலை செய்தனர். அவர்களுடைய கோரமான கொடிய செயல்களைக் கேட்டு உலகமே திடுக்கிட்டது. நான் கிங் வீழ்ச்சி யோடு சீனவே வீழ்ந்துவிடும் என்று கருதப்பட்டது. ஜப்பானியர் சமாதான கி.பங்தனைகளை வெளியிட்டனர். ஆனல் வீரம் மிகுந்த சேனபதி சியாங் கே-ஷேக் கேவலமான அக்த கி.பக்தனே களை ஏறிட்டுக்கூடப் பாராமல், மேற்கொண்டு போரை நடத்த முற் Լ-II- I-մIII . சீன பணிய மறுத்துவிட்டதால், ஜப்பான் ஆங்காங்கே கிடைத்த சில துரோகிகளே மட்டும் பொறுக்கிக்கொண்டு நான்கிங்கிலும் பெய்ப்பிங்கிலும் இரண்டு பொம்மை அரசாங்கங்களே கிறுவி வைத்தது. பின்னர் கடற்கரை ஓரமாகவுள்ள மற்றப் பிரதேசங்