பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா யுத்தம் 221 ஜெர்மனி ரஷ்யாவில் மாட்டிக்கொண்டு, வெளியேற முடியாமலும், வெற்றிபெற முடியாமலும் தவித்துக் கொண்டிருந்தது. அது போலவே கிழக்கே ஜப்பான் சீனவில் மாட்டிக்கொண்டது. உலகத்தில் முக்கிய மான பாஸிஸ்ட் வல்லரசுகளாக இருங்த ஜெர்மனி யையும் ஜப்பானேயும் அடக்குவதற்கு ஜனநாயக நாடுகள் ஒன்று சேர்ந்து வேலை செய்திருந்தால் உலகப் போரின் உக்கிரம் குறைந்திருக்கும். சீனுவில் ஜப்பான் சிக்கிக்கொண்டிருந்த போதிலும், திடீரென்று அது வேறு வெற்றிகளை நோக்கிக் கிளம்பிவிட்டது. முதலில் ஜப்பான் ஹவாய்த் தீவில் பேர்ல் ஹார் பரைத் தாக்கி அங்கிருந்த அமெரிக்க யுத்தக் கப்பல்களே நீருள் ஆழ்த்திவிட்டது. தரையிலிருங்த விமானங்களே அழித்துவிட்டது. அமெரிக்காவுக்குச் சொந்தமான மிட்வே, வேக், குவாம் முதலிய தீவுகளும் தாக்கப்பட்டன. பிரெஞ்சு இங்தோ-சீன ஜப்பானின் ஆதிக்கத்திற்கு வங்தது. பிரான் ஸை விடப் பெரிய தேசமான தாய்லாந்து (ஸ்யாம்) ஐந்தரை மணி நேரத்தில் ஜப்பானின் கைக்கு வங்தது. (அங்கேயிருங்த 1,40,00,000-ஜனங்களில் 10-லட்சம் பேர் சீனர்கள்.) அடுத்தாற்போல், 500 மைல் ளே முள்ள மலேயாவை ஜப்பான் பற்றிக்கொண்டது. ஒரு வாரம் போர் செய்தபின், அது சிங்கப்பூரையும் பிடித்துக்கொண்டு, அதன் பெயரை ஷோன்ை என்று மாற்றி வைத்தது. சிங்கப்பூர் ஆறு கோடிப் பவுன் செலவில் தயாரான் கீழ்த்திசைக் கோட்டை என்று சொல்லப்பட்டு வங்தும், அது ஒரு வாரத் திற்கு மேல் ஜப்பானே எதிர்த்து கிற்க முடியவில்லை. பிறகு பர்மாவும், பிலிப்பைன் தீவும், கிழக்கிங்தியத் தீவுகளும் வரிசையாக ஜப்பானிடம் சரணடைங்தன. ஜப்பானின் இங்தப் புதிய வெற்றிகளால் சீனவிக்கு இடையூறு அதிகமாயிற்று. பர்மாவி