பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2( ) சியாங் கே-வேடிக் வெளியேயான். சில வருஷங்களுக்கு முன்னல் இங்கிய யுக்கு வந்திருந்த சீனப் பேராசிரியர் யன் ஷான், சீனவில் நாங்கள் எல்லோரும் மனே விமார் கைப் பதுமைகளாகவே இருக்கிருேம் ! այ ահ: _IJI '//, றினர். எனினும், பொது வாழ்க்கையிலும் அ ரியலிலும் ஸ்திரீகளுக்கு இருந்த தடைகள் சமீபத்தில் குடியரசால்தான் நீக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுது சீன மாதர்கள் எல்லாத் துறைகளிலும் ஆடவருக்கு இணையாக முன்னேறி வருகிருர்கள். ஒழுக்க சம்பங்தமாகப் பெண்களுக்கு 15ாலு குணங்கள் இருக்கவேண்டும் என்றும், சிறு வயதில் அவர்கள் தங்தையருக்கும், பிறகு கணவர் களுக்கும், கணவர்களே இழந்தால் தநயர்களுக்கும் அடங்கி யிருக்கவேண்டும் என்றும் நம் காட்டு விதிகள் கூறுவதுபோல், சீனாவிலும் இருக்கின்றன. நம் காட்டைப் போலவே அங்கும் மேல் நாட்டு நாகரிகத்தில் வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆணும் பெண்ணும் கையைக் கோத்துக் கொண்டும், கழுத்தைக் கட்டிக்கொண்டும் தெருக்களில் நடமாடு வதை அங்கும் ஜனங்கள் விரும்புவதில்லை. . * சீனக் கலைகளைப் பற்றிச் சிறிது கவனிப்போம். இலக்கியத்தில் மிகப் புராதனமான நூல்கள் பல இன்றுவரை அங்கே பாதுகாத்து வைக்கப்பட்டிருக் கின்றன. சில பழைய நூல்கள் காணப்படாமற் போயினும், 4,000 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட 'வு.ாங்-ஸ்-', அதற்கும் முக்திய 'யீ-சின் என்ற கிரங் தங்கள் அப்படியே இருக்கின்றன. கி. மு. 1500-500 வருவதங்களுக்கு இடையில் வழங்கிவங்த பாடல்களை 'வt-சின்' என்ற கவிதை நூலாகக் கன்பூவுகியஸ் தொகுத்து வைத்திருக்கிருர். இவ்வளவு பழமையான ...நால்கள் தம்முடைய வேதங்களேத் தவிர உலகில் வேறில்லை. உலகம் முழுதும் அங்தகாரத்தில் ஆழ்ந் திருந்த காலத்திலே கீழ்த் திசையில் அறிவுச் சூரியன்