பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனவின் புராதன நாகரிகம் 25 புக்களே அப்படி அப்படியே சித்திரிக்கிருர்கள். கிழக்கே உடற் கூறுகளை உள்ளபடி காட்டுவதில்ல்ே. சித்திரகாரரின் கற்பனையில் அவை எப்படியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்படியே எழுதுவர். சூயஸ் கால்வாய்க்கு இப்பால் கீழ்த் சைக்கு வங்து விட்டாலே, மரங்களெல்லாம் கற்பக மாயும், மனேகள் எல்லாம் கனகமாயும் காட்சி யளிக்கும் போலும் ! கவிதையில் கூறியபடி மலைகளில் சித்திரத்தையும் சித்திரத்தில் மலேகளையும் காணக் கூடியவர்கள் சீனக் கலேஞர்கள். சித்திரம் ஒவ்வொன்றிலும், அதனுடைய பல பாகங்களும் சரியான அளவில் இருத்தல், ஒன்றை இரண்டு மூன்று சமபாகங்களாகப் பிரிக்கக்கூடிய முறையில் அமைத்தல் ஆகியவை மேல் காட்டு முறை. இவைகளின்படி ஒரு மரத்திற்கு வலது புறத்தில் ஒரு. கிளே வரைந்தால் இடது புறத்திலும் அதற்கு ஈடான ஒரு கிளே வரும். இங்த முறையை ஸிமெட்ரி என்று ஒரு வார்த்தையில் கூறுகிருர்கள். சீனவில் இந்த முறையை அலட்சியம் செய்துவிடுவார்கள். இயற்கை யிலுள்ள மரம், இடது புறமும் வலதுபுறமும், மேலும் கீழும், விமெட்ரி தத்துவப்படியா வளர்ந்திருக்கிறது? அப்படி இல்லாவிட்டாலும் மரம் கன்ருகவே கிலேத்து கின்று காட்சியளிக்கிறது. மரம் முழுவதையும் ஒருங்கே கவனித்தால் அழகு தென்படுகிறது. ஓங்கி வளர்ந்து நாலு பக்கத்திலும் கிளேகள் ஒடியிருங் தாலும், மரம் நிலைத்து நிற்கின்றது. சமநிலை என்று இதைச் சொல்லுகிருேம். சித்திரம் முதலிய சீனக் கலைகளில் சமநிலையே அதிகமாய்க் கவனிக்கப் படுகிறது. மேற்கே கலேகளில் உத்வேகமும் வர்ண விசித்திரங்களும் அதிகம் ; சீனவில் சாங்தி, அடக்கம், கற்பனே, நிதானத்துடன் கூடிய ஒரு லயம் ஆகியவை காணப்படும். இவைகளிலிருந்து சீனர்கள் வாழ்க் கையில் கொண்டுள்ள லயிப்பும் ஒருவாறு புலகுைம்.