பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனவும் வல்லரசுகளும் 31' பிடித்துத் தன்னோடு சேர்த்துக்கொண்டு பெரிய ராஜ்யமாக அமைந்தது. அதன் பெயரே பின்னல் தேசம் முழுவதற்கும் ஏற்பட்டு விட்டது. ஆங்கிலத்தில் சீைைவச் சைன' என்று சொல்லு கிருர்கள். நாம் சீனம் சீன என்று அழைக்கி ருேம். ஆனல் சீனர்கள் தங்கள் தேசத்தைச் சுங்ஹவா மின்-குவோ' என்று அழைக்கிருர்கள். இதன் பொருள் சீனக் குடியரசு என்பதாம். - சீன ஐந்து பெரிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட் டிருக்கிறது. இவை மத்திய சீன, மஞ்சூரியா மங்கோலியா, வலிங்கியாங் (சீனத் துருக்கிஸ்தானம்), திபேத்து என்று அழைக்கப் படுகின்றன. சமீப காலத்தில் இவைகளின் எல்லைகளெல்லாம் மிகவும் மாறுதல் அடைந்திருக்கின்றன. இப்பொழுது சீனுவில் 38-மாகாணங்கள் இருக்கின்றன. இவை களோடு சுதந்திர அரசியலுள்ள திபேத்தும் வெளிமங் கோலியாவும் சேர்ந்திருக்கின்றன. சீன மாகாணங் களில் இரண்டு மட்டும் இங்கிலாந்தைவிடச் சிறியவை. மற்றவை எல்லாம் அதைவிடப் பெரியவை. இதைக்கொண்டு தேசத்தின் அளவை யூகித்துக் கொள்ளலாம். சீனாவின் மொத்த வீஸ்தீரணம் 43,14,097-சதுரமைல். சீனவில் சுமார் 45-கோடி ஜனங்கள் உண்டு என்று 1981-ஆம் u கணக்கு எடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் சரியான கணக்கு விவரம் இல்லாததால், ஜனத்தொகையைத் துல்லியமாகக் கூறுவது கஷ்டம். வருஷங் தோறும் ஜனத்தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. இப்பொழுது 45-கோடிக்கு மேல் 49-கோடி வரையும் ஜனங்கள் பெருகி யிருப்பதாக வைத்துக் கொள்ளலாம் - உலக ஜனத் தொகையில் ஐந்தில் ஒரு பாகத்தினர் சீனவில் வாழ்கின்றனர். சீன, இந்தியா, ரஷ்யா மூன்றையும்