பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சியாங் கே-வேடிக் கைது செய்து அரசாங்கத்தார் உயிர்ப்பலி வாங்கினர்கள். இவர்களிற் பலர் ஒன்றும் அறியாத நிரபராதிகள். ஹாங்காங்கில் சில தினங்கள் மறைவாக இருந்து விட்டு, ஸ்ன் சிங்கப்பூருக்கும், சாங்-சா ஹாைேலு, லுவுக்கும் பிரயாணமாயினர். ஸன்னே ப் பிடித்துக்' கொடுத்தால் ஏழரை லட்சம் டாலர் வெகுமதி கொடுப்பதாகச் சீன அரசாங்கம் விளம்பரம் செய்தது. அவர் புரட்சி செய்ய ஆரம்பித்து இதுவரை தோல்வியும் துயரமும் தவிர வேறு எதையும் காணவில்லை. அவர் தலைக்கு விலையும் விதிக்கப் பட்டிருந்தது. கண்பர்களும் மேற்கொண்டு புரட்சி ஆசைய்ைக் கைவிட்டு விடும்படி ஆலோசனை கூறினர்கள். அங்கிலையிலும் அவர் கலங்கவில்லே, தடுமாறவில்லை, அவிநம்பிக்கை கொள்ளவுமில்லை. புர்ட்சி முயற்சிகளில் ஒவ்வொன்றையும் அவர் ஆராய்ச்சி செய்து பார்த்திருந்தார். முதல் இரண்டு முயற்சிகளைப் பார்க்கிலும மூன்ரும் முறை எல்லா முன்னேற்பாடுகளும் செம்மையாக நடந்திருந்தன. எதிர்பாராத சில இடையூறுகளாலேயே முயற்சி கை கூடவில்லை. ஆகவே, முயற்சிகளே யெல்லாம் முடிவான பெரும் புரட்சி வெள்ளத்தின் கிளே நிதிகளாகவே அவர் கருதினர். மஞ்சு ஆட்சியை ஒழித்து, குடியரசு ஆஸ்தாபித்த பிறகே சீனவின் இன்னல்கள் நீங்கும் என்று அவர் மீண்டும் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். i சீன இளவரசருக்காக ஆட்சியைக் கவனித்துக் கொண்டிருந்த மகாராணி தேச கிலேயைப் பார்த்துச் சில சீர்திருத்தங்களை ச் செய்ய முன் வந்தார். காலங் தவறிய எங்தச் சீர்திருத்தமும் கடலில் கரைத்த காயத்தைப் போல் பயனற்றது என்பதை ஸன் அறிந்திருந்ததால், உலேயா முயற்சியுடன் உழைத்து