பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமர்ப்பணம் அமெரிக்காவில் முக்கியமானன நகரம் ஒவ் வொன்றிலும் சீனர் குடியேறித் தொழில் புரிந்து வருகின்றனர். செல்வம் மிகுங் அத ஒரு சீனர் லான் பிரான்ஸிஸ்கோ நகரில் ஒரு பெரிய ஹோட்டல் கடத்தி வருகிரு.ர். 1937-ஆம் u ஜப்பான் சீனுவின்மேல் படையெடுத்து வங்த வுடன் சீன பணிந்துவிடாமல் எதிர்க்க ஆரம் பித்தது. வலிமை மிகுந்த ஜப்-பான் சீனவை ஆறு வாரத்தில் ஜயித்துவிடப் _ேபாவதாக எக் களிப்புடன் கூறிவந்தது. உலகிலுள்ள ராணுவ நிபுணர்கள் பலரும், ஆறு வாரத்தில் இல்லாவிட் டாலும் ஆறு மாதத்திலாவது, சீன வீழ்ந்து விடும் என்று ஜோசியம் சொன்குர்ைகள். இதே அபிப்பிராயமுள்ள ஒரு பிரெஞ்சுக்காரர் மேற் கூறிய சீன ஹோட்டலில் சாப்பிடப் போயிருங் தார். ஹோட்டல் முதலாளியிடடம் அவர் சீன - ஜப்பான் யுத்தத்தைப் பற்றிப் டேசினர்... சீனர்கள் நம்மைப் போன2 உணவைக் கையால் எடுத்துச் சாப்பிடுவதில்-லே. வெள்ளைக் காரரைப் போல் கரண்டியையு ம் முள்ளேயும் உபயோகிப்பதும் இல்லை. டெமல்லிய சிறு மூங்கில் குச்சிகளால் அவர்கள் ஆகாரத்தை எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள். பணக்காரர்கள் இக்குச்சிகளைப்போல் தங்தத் தாலும் வெள்ளியாலுங்கூடச் செய்து உபயோ கிப்பார்கள். உண்பதற்கு உதவியடாகச் சீனர்கள்