பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவஜீவன் இயக்கம் 91 சுற்றிக் கொண்டிருங்தான். அவன் உடைகளைச் சரியாக உடுத்திக்கொள்ளாமல் அசுத்தமாகவும் இருந்தான். சியாங் அங்தப் பெருங் கூட்டத்தினருக்கு அவனைச் சுட்டிக் காட்டினர். கையில் மிக நவின மான ஒரு கருவியை வைத்துக் கொண்டிருந்தும், அவன் பழைய அநாகரிக வாழ்க்கையின் சின்னமாக ஒரு பாஷாண்டியைப் போல இருப்பதை அவர் எடுத்துக் காட்டினர். நவஜீவன் இயக்கம் இத்தகைய ஆசாரிகளே யெல்லாம் துப்புரவாகவும் முறையாகவும் கடந்துகொள்ளும்படி செய்யவே ஆரம்பிக்கப் படுகிறது என்று அவர் விவரித்துச் சொன்னர். o * # == - * # நல்ல காரியம் எதற்கும் ஆட்சேபம் வருவது இயற்கை. சிலர் இந்த இயக் கத்தின் பெருமையையும், அளவையும், பயனை யும் அறியாமல் முதலில் ஏளனம் செய்து வங்தனர். ஆல்ை, பின் ல்ை இயக்கம் தேசம் முழு தும் காட்டுத் தீயைப் போல் பாவிப் பழைய காற்றம பிடித்த குப்பைகளை யெல்லாம் எரித்துத் தள்ளி வந்ததைக் கண்டு அவர்கள் வாயை மூடிக் கொண்டு விட்டனர். இயக்கம் ஐரோப்பிய மறு மலர்ச்சி இயக்கத்திற்கு நிகராகப் பலன் கொடுக்க ஆரம்பித்தது. இயக்கத்தை ஆரம்பித்து வைக்கையில் சியாங், சென்ற யுத்தத்தில் தோல்வியடைந்த ஜெர்மனி வெகு விரைவில் எப்படி முன்னேறி வலிமை பெற்றது என் பதையும், ஜப்பானிய மக்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வளவு கண்டிப்பான ஒழுங்கில் அமைத்துக் கொண்டிருக்கிரு.ர்கள் என்பதையும் எடுத்துக் காட்டி, அவர்களுடைய நற்குணங்கள் ப)ெ வற்றைச் சீனர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறினர். ஜெர்மனியும் ஜப்பானும் கிறைவேற்றிய விஷயங்களேச் சினவும் கடைப்பிடிப்பதற்குச் சீன மறுமலர்ச்சி ஏற்படவேண்டும், அதற்குத் தக்க