பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 18 இப்படி படிப்படியாகத் தேர்ச்சி .ெ ப ற் று அந்தக் கலையிலேயே டிரஸ்டன் மக்கள் வல்லவர்களாகவும் ஆகிவிட்டார்களாம். இதற்குப் பின் டிரஸ்டனில் செய்யப்பட்ட பொம் மைகள் சீன பொம்மைகளைவிட மிகப் பிரமாதமாக இருந்தன. இந்த மூன்று விதமான பொம்மைகள் இன்னமும் டிரஸ்டனில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் காணப்படு கின்றன. இதன் அழகில் மயங்கிப் புகைப்படம் எடுக்க முயன் றேன். ஃப்ளாஷ் உபயோகிக்கக் கூடாது என்று தடுத்தார் கள். ஆகவே படம் எடுக்க முடியவில்லை. .