பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 உலகின் சிறந்த தலைவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சிறப்புச் செய்வதுதான்.

  • ஹெண்டன் சப்" என்ற பெயரில் உள்ள கடைசி சொல்லான சப்" என்ற பெயர் ஃராடு சப்டெல்லோ. விப் என்ற பெயருடன் விளங்குகிறது. சப்" என்பது ஒருவரின் பெயரே தவிர, சப்" என்றால் சிறிய" என்ற பொருள் அல்ல.

இதைத் தெரியாத ஒரு சிலர் அறிஞர் அண்ணாவிற்கு வழங்கப்பட்ட சப்ஃபெல்லோஷிப்” என்பது சின்ன ஃபெல்லோஷிப் என்று கேலி பேசினர். பாவம்! அவர்கள் அறியாமை கண்டு மன்னிப்போம். ஆத்திகம் என்றால் ஒழுக்கம் முதலியவற்றைப் போதிப் பது, கடைப்பிடிப்பது என்று சொல்லப்படுகிறது. ஆனால் நான் பார்த்த நாடுகளில், அந்த ஆத்திகம் சொல்லும் ஒழுக்கம் ஒரு நாத்திக நாடான சீனாவில் தான் பார்த்தேன். -