பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஒப்பந்தங்கள் (காப்பீடுகள் = insurances) செய்திருந் தமையே. ஜனநாயகம் என்ற பெயரால் பண நாயகமே பெரிதும் நடக்கும் இந்நாட்டில் என் ஒரே மகளுக்கு இது இன்றியமையாததுதானே! மேலும், என் மகளே சொல்லியது போல் (என் பகைவர்களும் சொல்வது போல; செலவாளியாகிய என்னையும் கட்டுப்படுத்தி, என் மனைவி என் பணத்தையும் தன் பணத்தையும் சேமிப்புகளில் போட்டு வைத்த பணம் தக்கவாறு என் ககளுக்கும் என் தாய்த் தமிழுக்கும் பயன்படும் வகையில் என் மகளின் ஒப்புதலுடன், என் நண்பர்கள் அறிவுரைகள் வடி, கான் எழுதிவைத்த உயில்கள்தான்! ஆம், ஆயுள் காப்பே (trisurances) ஆண்டவன் காப்பு: உயில்கள்ே கடைகைக் காப்பு-ஓரளவுக்கேனும். மேலும் பான் உலகப் பயனத்தில் உயிர்துறக்க நேரிட் டிால் எனக்காக-என் உடலுக்காக ஒரு சல்லிக் காசும் செலவழிக்கக் கூடாது என்று என் தம்பியிடமும் என் மகளிடமும் உறுதியாகத் தெரிவித்திருந்தேன். என் சட்டைப் பையிலும் முகவரிப் புத்தகம் (டாக்டர் மு. தாகநாதன் தந்தது) ஒன்றில் முதல் பக்கத்திலேயே என் கையெழுத்தில் இதை எழுதி வைத்திருந்தேன். போக முடியாமல் போன நாடுகட்காகவும் விசாக் களைத் தேடி நான் அலைந்து கொண்டிருந்தபோது என் உலகப் பயணத்திற்குத் துணி முதலியனவற்றைப் பெட்டி களில் வைக்க என் மகள் உதவினாள்; மருந்துகள் வைக்க என்று ஒரு கைப்பையும் தன் கணவனுடன் சென்று வாங்கித் தத்தாள். மருந்துகள், ஒரு புதைமிதி முதலியன வாங்க் உாக்டர் பொற்கோ உடனிருந்து உதவினார். கான் பெரிதும் விளம்பரம் விரும்ப்ாதவன்; ஆர வாரத்தை வெறுப்பவன். இது தமிழ் முனிவர் திரு. வி. க. அவர்களிடமும் பேராசிரியர் மு. வ. அவர்களிடமும் யான்