பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 அவர் ! உங்கள் பெயர் என்ன ? நான் : டாக்டர் என். சஞ்சீவி நீங்கள் என்ன செய்கிறீர்கள் : Gurröffusir (Professor) எங்கே ? சென்னைப் பல்கலைக்கழகம் எந்தப் பொருளில்? தமிழில் தமிழா? அது என்ன ? தமிழ் ஒரு பழைய மொழி யார் பேசுகிறார்கள் ? தமிழ் மக்கள் எவ்வளவு பேர் ? ஆறு கோடிக்கு மேல் அவ்வளவு பேரா ? ஆமாம் எங்கே இருக்கிறார்கள் ? தமிழ் நாட்டில்-இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மருவியஸ், தென் ஆப்பிரிக்கா முதலிய இடங்களில். இங்கெல்லாமா? ஆமாம் கான் கேள்விப்பட்டதே இல்லையே! o * (நாணத்தை அடக்கிக் கொண்டு) நான் சொல்வது உண்மைதான் அம்மா! & ,,经 * 恋 沙 5 % ー ● 愛 ஆங்காங்கில் தமிழர் இருக்கிறார்களா? 始 இருக்கிறார்கள் அம்மா தமிழ்ச் சங்கம் கூட ஒன்று இருக்கிறது!