பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சரி, நீங்கள் ஆங்காங்கில் எங்கே தங்குவீர்கள் : எவ்வளவு நாள் தங்குவீர்கள் ? . sofsort st-L-L-lè (China Building) groñrgy orgy ஆங்காங்கில் இருக்கிறது அல்லவா ? -ខ្សែស្រែ அங்கே ஒமன் பாங்கில் தமிழ் நண்பர் இருக்கிறார் : அவரோடு இப்போது இரண்டு நாள் இருப்பேன். ஏற்கெனவே சீனா செல்லும் குழுவில் இடம் பெற். றிருக்கும் என் நண்பர்கள் மூவர் நேற்றிரவே கோலாலம்பூர் வழியாக ஆங்காங் வந்திருப்பார்கள், அவர்களுடன் இரண்டு நாள் கழித்துச் சீனா போய் விடுவேன். மறுபடி ஜூலை 2-ஆம் தேதி திரும்பவும் ஆங்காங் வருவேன். 4-ஆம் தேதி ஆங்காங் தமிழ்ச் சங்கத்தில் பாரதி விழா. அதில் நானும் தமிழ் நாடு கல்வி அமைச்சரும் பேசுவோம். பின்பு ஜூலை 7-ஆம் தேதி இங்கிருந்து டோக்கியோவுக்குப் போய் அங்குள்ள பல்கலைக் கழகத்தில் தமிழ் பற்றி விரிவுரைகள் செய்வேன். அப்புறம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிற்குச் சென்றுவிட்டு இந்தியா திரும்புவேன். என்ன இவ்வளவு பெரிய பயணமா ? நீங்களா ? தனியாகவா ? ஆமாம். நீங்கள் என்ன மதம் ? இந்து. இந்து மதத்திற்கும் புத்த மதத்திற்கும் அடிப்படை வேறு. பாடு என்ன ? இந்து தம் கடவுளை நம்புகிறது. புத்த மதத்தில் அந்த நம்பிக்கை இல்லை. சரி, சீனா கட்டடத்தில் தமிழர் ஒருவர் இருக்கிறார் என்கிதர்களே! அவர் குடும்பத்துடன் இருக்கிறாரா ? е і тіс,