பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 நாம் கண்ட இடங்களின் சிறப்புகளின் சிகரங்களேனும் தென்படச் செய்ய வேண்டும். இதற்கு ஒளி ஒவியங்கள் (Photoes) பெரிதும் பயன்படும்; முடியா நிலையில் சொல் லோவியங்கள்-செய்திச் சித்திரங்களே.துணை புரியும்: அவ்வகையில் இக்கட்டுரையிலும் சிலகுறிப்புகள் பொறிக்கப் படுகின்றன. முதலில் ஒரு நாட்டின் இடத்தின் சிறப்பறிய சில அடிப்படையான புள்ளி விவரங்கள் அறியப்பட வேண்டும். அடுத்த நிலையில் இயற்கை, மக்கள் எண்ணிக்கை. வாழ்க்கை அடிப்படையிலான காட்சிகளும் கருத்துகளும் தேவைப்படும், இந்த இயற்கை வாழ்க்கை இரண்டன் பரிமாறும் இயல்புகள், வாழ்வின் வடிப்பு இரண்டையும் அடிப்படையாகக் கொண்டதே வரலாறு. இனி, ஆங்காங் பற்றிய அடிப்படைக் குறிப்புகளைக் காண்போம். இதற்குச் சிறப்பாகத் துணைபுரியும் நூல்கள் பல; சில வருமாறு : 4. The Statemen's year book (119 oth Lātīl) Edited by John Paxton, Honk Kong 2. Pan Am's Wor; d Clujje Encyclopaedia Brittanica 3. ஆங்காங் தீவு இருக்குமிடம் முத்தாற்றின் முகவாயிலிற்கு 32 கி.மீ. கிழக்கே உள்ளது; சீனாவின் பெருநகராகிய காண்டனிற்கு 130 கி.மீ. தென்கிழக்கில் உள்ளது; மணிகள் அறுப்போர் Ésų (Stone Cutters island) ergärgi Gu Jufř GLI È p &aț¢ssir உள்ளிட்ட நூற்றுக் கணக்கான தீவுகள் சூழ்ந்தது. ஆங்காங் கிலப்பரப்பு 78.12 சதுர கி. மீ. மேற்குறிப்பிட்ட ஆங்காங் தீவின் நிலப்பரப்பு. இத்துடன் இத்தீவின் எதிரில் உள்ள 320.8–4