பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கெளலோன் தீபகற்பத்தின் நிலப்பரப்பு 10.48 சதுர கி.மீ. ஆங்காங் காட்டின் திட்டமிட்ட இறுதிகிலை மக்கள் தொகை 99 இலட்சத்து 18 ஆயிரம். 1981-ல் மக்கள் தொகை 50 லட்சத்து 15 ஆயிரம். ஆங்காங்கில் வளர்ந்து வரும் வருவாயும் செலவும் (டாலர்களில்) I go 7-'78 芷莎*8。”亨9 வருவாய் ! 10,232, 600,000 12,557,000,000 செலவு : 8,995,900,000 11,090,100,000 1979. * 80 - 1980.” 81 வருவாய் 16,796,000,000 30,290,300,000 செலவு ; 13,872,000,000 23,593,500,000 மேற்கண்ட கணக்குப்படி எந்த ஆண்டிலும் வரவுக்கு மேல் செலவில்லை என்பது முதற்கண் சிந்திக்கத் தக்கது; அடுத்து, ஆண்டுதோறும் வருவாய் அதிகரிப்பதும் அதற்கு ஏற்பவே செலவு செய்யப்படுவதும் சிந்திக்கத்தக்கன. இச்சிந்தனை ஆழமாகும்போது பொதுவுடைமை உலகில் தனிநாடுகள் அயல்நாடுகளைத் தாக்க படைகள் வைத்துக் கொள்ளும் தேவை இல்லாதபோது கையகலம் கூடஇல்லை-கட்டைவிரல்-சுண்டு விரல் நாடுகளும் மொழி முதலான அடிப்படைகளில் தனித்தியங்கல் முடியும்.தகும் என்பது தெளிவாகும். மேற்படி ஆங்காங்கில் 1981-ல் மட்டும் பயணிகளாக (Fourists) வந்தோர் தொகை இருபத்தைந்து லட்சம் பேர் 1 இத்தொகையைத் தமிழ் நாட்டுக்கு வந்த பயணிகள் தொகையோடு ஒப்பிட்டுப் பார்க்க உடனடி வசதிகள் இல்லை !