பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 மேலும் சில விவரங்கள் ஆங்காங்கில் திரைப்பட அரங்குகள் (1981-இல்) 81. இவற்றில் இருக்கைகள் (seats) 95, 508. திரைப்படம் பார்த்தோர் 610 லட்சம் பேர். ஆலிவுட்டைவிட ஆங்காங் கில் அதிகத் திரைப்படங்கள் தயாராகின்றன. இப்புள்ளி விவரங்களைத் தமிழகத்தோடு ஒப்பு நோக்கவும் உடனடி வசதிகள் இல்லை ! மிக முக்கியமானது 1981-இல் மட்டும் ஆங்காங்கிலிருந்து பதிவு செய்து வெளிவந்த இதழ்கள் 115. ஆங்கிலத்தில் மட்டும் 4: எஞ்சியன எல்லாம் பெரும்பாலும் சீனத்தில். பல்கலைக் கழகங்கள் 2. ஒன்று ஆங்காங் பல்கலைக் கழகம்; மற்றொன்று ஆங்காங் சீனப் பல்கலைக் கழகம். ஆங்காங்கில் 1981-இல் மட்டும் பணிபுரிந்த மருத்துவர்கள் 36鲸{》袭山岳。 ஆங்காங்கின் தனிப்பெருஞ் சிறப்புகள் சில 1. நூற்றுக் கணக்கான அனைத்துலக வங்கிகள் 2. அணி/மணி தயாரிப்புத் தொழில் 3. அனைத்துலக வாணிபச் சந்தை 4. அனைத்து நாட்டு உணவுகளும் விற்கும் கடைகள் சமயத் துறையில் ஆங்காங்கின் தனிச்சிறப்புகள் பத்தாயிரம் புத்தர் கோயில்கள் சுற்றுலாப் போக்கில் சிறப்புடையனவற்றில் சில 1. & u- fb gíi5rt (Ocean Park) 2. 2-46 (Peak) இன்றைய நாளிதழ்கள் படிப்பவர்கள் ஆங்காங் பற்றியும் சீனா பற்றியும் ஜப்பான் பற்றியும் நாளும்