பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 ஆங்காங் தீவிலிருந்து கெளலோன் மூநீர் நாட்டிற்குத் (தீபகற்பத்திற்கு) அடிக்கடி படகுகள் போகின்றன. ஆங்காங்கில் 1957-லிருந்து ஒரு தொலைக்காட்சி நிலையம் உள்ளது. இரு தனியார் வானொலி நிலையங்களும் ஓர் அரசு வானொலி நிலையமும் உள்ளன.