பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மோகனராக (ஒற்றுமை ஒளி), அமரர் பேராசிரியர் உாக்டர் ஜி. ஆர். தாமோதரனார் (கலைக்கதிர்), திரு. எஸ். பாலசுப்பிரமணியம் (ஜூனியர் விகடன்), திரு. கி. வீரமணி (விடுதலை) ஆகியோர்க்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அந்நன்றியின் அடையானமாக அவர்களுக்கே இந்நூலையும் படையலாக்கு கிறோம். இந்துஈல் உருவாவதற்கு முழுமையான பொறுப் பேற்றுக் கொண்டவர் சென்னைப் பல்கலைக் கழகத் திருக் குறள் ஆய்வு மைய இணைப் பேராசிரியர் . பேராசிரியர் டாக்டர் த, சஞ்சீவி அவர்களின் மாணவர் . குறள் ஞானி’ டாக்டர் கு. மோகனராசு அவர்கள்; அவர்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நூலை வெளியிட ஆக்கமும் ஊக்கமும் தந்து ஆற்றுப் :டுத்தியவர் என் கணவர் டாக்டர் ம. பெ. பாலசுப்பிர மணியன் அவர்கள்; தோன்றாத் துணை நின்றவர்கள் பேராசிரியர் டாக்டர் சூ.இன்னாசி, டாக்டர் மு. நாகநாதன் ஆகியோர்; அவர்களுக்கும் என்|எம் நன்றி. இந்நூலை நல்ல முறையில் அட்சிட்டுதவிய ஜீவன் அச்சகத்தார்க்கும் அங்கே பணியாற்றும் பணியாளர் களுக்கும், அட்டைப்படம் வரைந்துதவிய திரு. ஜமால் அவர்களுக்கும் என் நன்றி உரியது. - தங்கள், தாள் : 2.5.1989 எழிலரசி பாலசுப்பிரமணியன்