பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 காணாதனவற்றைக் காட்டுவது: ஏன் ? ஆங்காங்கில் வாழ் வாரும் அறியா அழகுகளை அறிமுகப்படுத்துவது. இத்தகு தோற்றமும் ஏற்றமும் கொண்ட இந்த அரிய பெரிய நூலின் பொருளடக்கப் பகுதியே நூலின் உடலையும் உள்ளத்தையும் உணர்த்தும். பொருளடக்கம் வருமாறு : 1. Piace of passaga- picture Essay : Modern Jewel in a Timeless Setting ] Lusastrangé gyéb ag Gurråga prsji i புகலிடம்-படக் கட்டுரை : காலம் கடந்த தகட்டில் பகட் உான இன்னகை. 2. The Liori and the Dragon - Picture Essay : At home in the water j offlorajib Gargreiropub (officit பிரிட்டிஷ் சின்னம்; வேதாளம் பழஞ் சீனச் சின்னம்).படக் கட்டுரை : தண்ணீரிலே தனி வாழ்வு . மகிழ்வு. 3. Money-Mad Metropolis-Picture Essay : śade in Hongkong பணவெறிப் .ெ ப. ரு ம் பட்டினம் . படக் கட்டுரை : ஆங்காங்கில் தயாரித்தது. 4. Men, Gods and Spirits Picture Essay : Buns for the Spirits | ம ந் த ர், தெய்வங்கள், ஆவிகள் படக் கட்டுரை ஆவிகளுக்கு மென்ரொட்டி ஆகுதிகள். 5. An infiniteiy varied Cuisine-Picture Essay : The iiveiiest Show in Town ] ægrubt fj) p argo&au&y&sumraur உணவுகள் . படக் கட்டுரை : நகரத்தில் மிக ஊக்கமான காட்சி. 6. Window into China-Picture Essay : City of Extசemes ) சீனத்தைக் காட்டும் சாளரம்-படக் கட்டுரை : மிகைப்பாடுகளின் நகரம்.