பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 7. The Price of Progress - Picture Essay : Patterns. of Living முன்னேற்றத்தின் விலை.படக் கட்டுரை : வாழ்க்கை முறைகள், மேற்கண்ட தலைப்புகளே ஆங்காங்கின் அழகையும் ஆற்றலையும் அறிவிக்கும். மேற்கண்ட பொருளடக்கம் உள்ள நூலில் பின்னடை வாகப் பயன்பட்ட 26 நூல்கள் பட்டியல் ஒன்றும் பொருள் அடைவாக இரண்டு பக்கங்களும் இணைக்கப்பட்டுள்ளன {ஆம்! நல்ல ஆய்வு நூல்களில் காணப்படுவது போல- சில ஆய்வு நூல்களில் இல்லாத குறை இல்லாதது போல!) Tbe Great Cities - Time - Life Books - Amsterdam புத்தகங்கள் ஒவ்வொரு நூலகத்திலும் இருக்கத் தக்கவை . வீட்டு நூலகங்கள் உட்பட, காரணம் உலகைச் சுற்றிய வரும் (காரணம், அவர்களும் கண்டு கேட்டு அறியாத காட்சி களும், செய்திகளும் இருப்பதால்) - சுற்ற முடியாதவரும் கற்றற்குரிய கற்றுக் கருத்திற்கும் கண்ணிற்கும் வேண்டும் போதெல்லாம் விருந்தாகக்கூடிய விழுமிய நூல்கள். பல மணி நேரங்கள்;பல நாட்கள் யான் படித்த Hong kong புத்தகத்திலிருந்து என் உள்ளங்கவர்ந்த ஒரு சில ஒளி மணிகளை மட்டும் (இடம், காலம் என்ற முதல்களின் குறை பாடு கருதி!) நேயர்கட்கு அன்பு-அறிவுக் காணிக்கை ஆக்குகிறேன் : 欧 நான் ஆயிரம் மு ைற பார்த்திருப்பினும் ஆங்காங் துறைமுக அழகு என்னை ஆட்டிப் படைக்கிறது. ஒருதலைப் பற்றுள்ள சிலர் சிட்னி, நேபள்ஸ் அல்லது சான்பிரான்சிஸ்கோ பற்றிப் புகழ்கிறார்கள். ஆனால், எ ன க் கு ஆங்காங்