பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 கொண்டாடப்படும் விழா இது. நம் ஊர்த் தேர்களைப் போல - இக்காலத்துச் சந்திர மண்டல இராக்கெட்டுகள் போல-அறுபதடி உயரமான மூங்கில்களில் பொங்கப்பங்கனைச் சொருகி மூன்று தேர்கள்.இக்கால இராக் கெட்டுகள் போன்ற அமைப்புகள்-உருவாக் கப்படும். மூன்று நாள்கட்கு ஆங்காங் பழங்குடியினர் கடுஞ்சைவம் காப்பர் - அதுவரை தின்று தீர்த்த விலங்குகள் பறவைகள் ஆகியவற்றின் இன்னுயிர் அமைதி பெற! நாலாம் நாள் இரவு ஓர் அடையாள ஒலி எழுப்பப்பட்டதும் நூற்றுக்கணக்கான இளைஞர் கள் இந்த அறுபதடி உயரப் பொங்கப்பங்களைப் பிய்த்துத் தின்பர். அது மெத்த லாபம் (அதிர்ஷ் டம்) தருமாம். உச்சியிலிருக்கும் பொங்கப்பத்தை பிய்க்க முடியாதவரும் கிடைத்தவற்றைப் பொழுது விடிவதற்குள் பிய்த்துத் தின் பராம்கொஞ்ச அதிர்ஷ்டமும் போய்விடாது காப்பாற்ற: డి சீனா ஒரு தேசமல்ல-கண்டம்! இதன் கண்ணாடி ஆங்காங், இந்தச் சின்ன சீனாவில்அதன் மக்கள் வாழ்க்கையில் - பழமையும் புதுமையும் உள்ளும் புறமும் ஒன்றிப் புலனா கின்றன. 数 శఢ இந்த ஆங்காங்கில் பெருவிலை மிக்க வானுயர் மாடங்கள் ஒன்றின் உச்சியில் வெள்ளையர் கிரிக்கெட் விளையாடுவதையும், அதன் பின்னே பொதுவுடைமைச் சீனாவின் வங்கி இருப்