பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பதையும், அதில் ஐந்துமாடி உயர மாவோவின் படம் இருப்பதையும் பார்க்கலாம். இந்த வகையில் பழைய கீழைநாட்டு ஆங்காங் மெல்ல மெல்ல மறைந்து புதிய மேலை நாட்டு ஆங்காங் பூக்கிறது என்றும் சொல்லலாம். ஃ கெள லோன் பக்கமுள்ள ஆங்காங் விமானத் திடல் துறைமுகத்துள் துருத்திக் கொண்டுள்ளது11,135 நீளம். 嫌 do நிலப்பற்றுக் குறை காரணமாக வானுயர் கூடங்களின் மேல்தளத்தில் பந்தயக் குதிரைகள் பயிற்சி பெறுகின்றன. 参 { ஆங்காங் சீன மக்களை அபின் கொடுத்து அழிக்க பிரிட்டிஷ் பேரரசால் அபின் கடத்தல் தீவாகப் பயன் படுத்தப்பட்டது. தவிர அதற் கென்று பழமைச் சிறப்பு ஏதும் இல்லை! அதற்கும் முற்பட்ட சிறப்புச் சிறுமை அது கடற்கொள்ளைக் காரர்கள் புகலிடமாகப் பயன்பட்டதே ஆகும்! { ఫ్ర இரவு நேரங்களில் மணிமாலை போல் விளங்கும் கெளலோன்-ஆங்காங் இயற்கையின் கடல்-மலை அழகுக்கும் மனிதனின் அறிவாற்றல் திறனுக்கும் பெரிய எடுத்துக் காட்டாய் இலங் கிறது. இயற்கையின் அழகும் செல்வ வளமும் நிறைந்த ஆங்காங்கைப் பிரிட்டிஷ் ஆளுகையி விருந்து ஒரு குண்டைக் கூடப் போடாமல்