பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 இரண்டு மூன்று தொலைபேசிச் செய்திகள் மூலமே சீனா தன்வசம் ஆக்கிக் கொள்ளலாம். 1843 சூன் 26 ஆம் நாள் ஆங்காங் பிரிட்டிஷ் காலணி ஆனது. - . ஃ ஆங்காங் மக்கள் தொகையின் சீனர் 98% ံိ .ெ கள லோ ன் - ஆங்காங் ஆங்காங்கெளலோன் கடல் வெளியை இயந்திரப் படகில் கடக்க 12 மணித்துளிகளே ஆகிறது. ံို - ஆசியாவில் வேறெந்த ஆசிய நகரத்தினும் சீன செல்வாக்கு மிக்கது ஆங்காங்; அவ்வாறே டோக்கியோ தவிர வெறெந்த ஆசிய நகரத்தினும் மேற்கத்திய செல்வாக்கு மிக்கது ஆங்காங். 稳 ○戯 'ஆளப் பிறந்த இனம் ஒன்று; அடிமைப் பட்டு மாளப் பிறந்தது மற்றோர் இனம் என்னும் பழம்பிரிட்டிஷ் திமிரைச் சுக்கு நூறாக்கி விட்டனர் ஆங்காங் சீனர். - ် உலகத்திலேயே மிக அதிகமான தங்கா" என்ற மக்கள் கூட்டம் ஆங்காங்கைச் சுற்றியுள்ள கடலில் பெரும் படகுகளிலேயே பிறந்து வளர்ந்து, வாழ்ந்து முடிகின்றது. ஆம்! இவர்கள் கூட்டம் ஒரு மிதக்கும் கிராமமாகவே உள்ளது. ஆங்காங்கில் பொம்மை செய்யும் தொழிற் சாலைகள் மட்டும் சிறியனவும் பெரியனவுமர்க 3,000 உள்ளன; இவை பன்னூறாயிர வகைப்பட்ட பொம்மைகளை உற்பத்தி செய்கின்றன.