பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 தோணிசுவரர் கதை நம் நாட்டிலும் உண்டு : உலகெங்கும் உண்டு !! { ぎ溶。 சீனர்களிடை அடுப்பங்கரைத் தெய்வங்கள் என்றே ஒருவகைத் தெய்வங்கள் உண்டு ! 兹 稳毅 சீனர்களிடம் புத்தாண்டு நாளில் வீட்டைக் கூட்டிப் பெருக்கக் கூடாது என்ற நம்பிக்கை இருக் கிறது. காரணம் அப்படிச் செய்தால் ஆகூழ் ! அதிர்ஷ்டம் போய்விடும் என்று அஞ்சுகிறார்கள். (இதையொத்த நம்பிக்கைகள் நம் நாட்டிலும் உண்டு. எடுத்துக்காட்டாக, எ ந் த நாளும் பொழுதுபோய் வீட்டைக் கூட்டக் கூடாது என் பார்கள் வீட்டுக்குரியவர்கள் புறப்படுமுன் வாச லைக் கூட்டிப் பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டுவிட வேண்டும் என்பர்). ஆனால் நாம் நம்பாதது - பின் பற்றாதது, பழமையாகச் சீனப் புத்தாண்டு நாள் கெட்ட நாள் என்பது. மேலும் பழமையாகத் தீய சக்திகளைத் துரத்த வெடிகள் வெடிப்பார் பார்க்கலாம்; மருந்துப் பொருள்களைப் போட்டுக் கொதிக்க வைத்த நீரில் குளிப்பார்களாம்; இரவெல்லாம் விளக்குகளை ஏற்றி வைத்து இருள் இல்லாமல் செய்வார்களாம்: கத்தி போன்ற பொருள்களை மறைத்து வைப்பார் களாம். தங்கட்கு வரக் கூடிய தீங்குகளைத் தவிர்க்க, 莎 ó。 சின்னஞ்சிறு ஆங்காங் தீவில் மட்டும் பெளத் தம் முதலிய பழைய சமயங்களைப் பின்பற்று வோர்க்காக ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன : 浚 姆寝