பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படையல் இந்நூலில் வரும் கட்டுரைகளை வெளியிட்டுதவிய ஒற்றுமை ஒளி' இதழின் ஆசிரியர் திருமதி சாந்தி மோகனராசு அவர்கள், கலைக்கதிர் இதழின் ஆசிரியர் அமரர் பேராசிரியர் ஜி. ஆர். தாமோதரன் அவர்கள், "ஜூனியர் விகடன்' இதழின் ஆசிரியர் திரு. எஸ். பாலசுப்பிரமணியம் அவர்கள், விடுதலை இதழின் ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்கள் ஆகியோருக்கு இந்நூல் அன்புப் படையல்