பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 இருந்தது. இப்போதோ பொதுவுடைமை காரண மாக வாய்ச் சுவையும் கட்டுப் படுத்தப்பட்டு விட்டது! 盼 {

  • உனக்குக் கோதுமை, எள், பார்வி, மொச் சை, அரிசி ஆகியவற்றின் வேறுபாடு தெரியாது' என்று ஒரு சீனன் மற்றொரு சீனனைச் சொல்வதே பெருத்த அவமதிப்பாகக் கடந்த மூவாயிரம் ஆண்டு களாகவே கருதப்பட்டு வருகிறது: (முக்கனிகட்கு இடையே வேறுபாடு அறியாத ஒரு தமிழ்ப் பேராசி ரியரைப் போல மேற்கண்ட தானியங்கட்கிடையே வேறுபாடு தெரியாத ஒரு அமெரிக்க சீனவியல் பேராசிரியர் நாணினாராம்)

Չ 势ā குறிப்பு : “ஒற்றுமை ஒளி என்னும் மாத இதழில் தொடர்ந்து வெளிவந்த இந்தத் தொடர் கட்டுரை, பேராசிரியருக்கு இருந்த பல்வேறு பணிகளின் காரண மாகத் தொடராமல் நின்றுவிட்டது. 320 8-6