இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
if களை அவர்கள் இல்லத்தில் சந்தித்தேன். நான் கூறிய விவரங்களைக் கேட்டவுடன் இதை வெளியிடுவதில் அவர்கட்கும் ஒர் கடமை இருப்பது போலக் கருதி தயங்காது உடனேயே ஒப்புக் கொண்டார்கள். அவர்கட்கு எனது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளு கிறேன். மற்றும் பலவகைகளிலும் ஒத்துழைப்பு நல்கியவர் களுக்கும் எனது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். காரைக்குடி 20.4. 1989 பார்வதி நடராசன்