பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/138

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

128

இம்மலரைத் தொகுக்கும் கவியரசர் முடியரசனார் அவர்களும், திருமதி பார்வதி தேவி அவர்களும், மிக அரிய, அற்புதமான காரியத்தைச் செய்கின்றனர். திரு வை.சு. அவர்களைப் பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதோடு, அவரைப் போல அஞ்சா நெஞ்சுடன் வாழவும் கற்றுக் கொள்ள வேண்டும்.