பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/175

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 165

இரண்டெழுத்தின் மகிமையும் திறமையும் எழுத்தில் அடங்காதது. ஐயா அவர்கள் ஒரு சகாப்தம் என்றும் என் மனத்தில் நிறைந்துள்ள அந்த மாமேதையைச் சிரம் தாழ்த்தி, இரு கரம் குவித்து, வணங்கி, என்றும் "எங்கள் அருமை ஐயா" அவர்களின் அருள் நிலைத்திட நீடு புகழ் ஓங்கி நிற்கப் பிரார்த்திக்கிறேன்.