பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/77

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6 பாட்டுப் பறவைகளின் புகலிடம்

புரவலர்

தமிழ் வடமொழிகளில் தேர்ந்த அறிவாளராகிய சுவாமி சிவானந்த சரசுவதி என்னும் சான்றோர், தமிழில் மொழி பெயர்த்துதவிய 'ஞான சூரியன்' என்னும் நூலின் முன்னுரையில் நம் வயி.சு. சண்முகனாரைப் பற்றிய குறிப்பொன்று காணப் படுகிறது.

"இதனை (ஞான சூரியனை) எழுதச் செய்து, முதன் முதலாக அதிகப் பொருட் செலவில் அச்சிட்டு வெளியிட்டவர், பொது ஜன உபகாரியும், சுயமரியாதைத் தோழருமாகிய கானாடுகாத்தான் தோழர் வை.சு. சண்முகம் அவர்களாவார்."

- பெரியார் சுயமரியாதைப் பிரசார ஸ்தாபனம்

குடியரசு வெளியீடாகிய ஞானசூரியனிற் குறிப்பிட்டாற் போல இவர், பொதுவாகப் பலருக்கு உதவும் மனப்பாங்கு படைத்தவ ராகினும் சிறப்பாகக் கவிஞர் பலரைப் புரந்து வந்த வள்ளலும் ஆவார். பாட்டுப் பாகங்களாக பாகங்களாக சமநிலை சமநிலை 7ன:என்னென்ன,,, பன்னாட்டு னன்னனன னன்னன னன்னன னன் பாவலர் பலர்க்கும் புகலிடமாக விளங்கினார்.