இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நற்கணிக்கரை, அரும்பூர் | கலியநகரி சத்திரம். | |
1790 | மேலச்செம்பொன்மாரி | திருவண்ணாமலை மடம், |
மருதநாயகப் பண்டாரம், குன்றக்குடி மடத்திற்கு, தர்மாசனம். | ||
ஆலங்குளம் | நரிக்குடி சத்திரம் | |
அயினாசேரி (மங்கலம் வட்டம்) | வீரராகவ ஐயர், தர்மாசனம். | |
1791 | அமராவதி பன்னிவயல் | வெங்கடாச்சாரியார், தர்மாசனம் |
(அமராவதி வட்டம்) | லெட்சுமண ஐயங்கார், தர்மாசனம். | |
1791 | சாத்தான் கோட்டை | ஹரி நாராயண பண்டிதர். |
முடக்கண்ணு ஏந்தல் (அமராவதி வட்டம்) | வேதாந்த ரகுநாத ஐயங்கார் தர்மாசனம். | |
1792 | தாணாவயல் | நன்னிசேர்வை தண்ணிர்பந்தல், மடம். |
1793 | சமையன் ஏந்தல் | திருப்பதி ஐயங்கார். |
இஞ்சி வயல் (சாக்கைவட்டம்) | குருஐயன், தர்மாசனம். | |
இடையன்குளம் (அமராவதி வட்டம்) | சேது ஐயர், தர்மாசனம். | |
மாணிக்கன் ஏந்தல் (மாறநாடு வட்டம்) | தர்மசாசனம் | |
பொன்னி (மல்லல் வட்டம்) | வைத்தியம் நரசிம்ம ஐயர், தர்மாசனம். | |
பாளையாரேந்தல் (பார்த்திபனூர் வட்டம்) | கலுங்கடி வினாயகர் கோவில், ஊழியமான்யம். | |
ஒட்டுவயல் (மாறநாடு) | அழகர் சாமி. | |
சுண்ணாம்பூர் (திருப்புத்துர் வட்டம்) | மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், சர்வமான்யம். | |