பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 145

10. வந்தோன் குழந்தை நகராதிபன் முல்லைமா லிகையான் சிவபூசை குருபூசை
11. மறவாத வங்கி ஷாதிபன் காளை நாயகர் காரிய துரந்திரன் வேதாந்த வேதிய
12. ன் வேதியர் காவலன் பரத நாடக விற்பன்ன.....சங்கீத
13. வித்யாவினோதன் கலை தெரியும் விற்பன்னன் கெவுளி விலாசன் பொதியமா
14. மலையான் வய்கையாறுடையான் புனல் பரளைய நாடன் பாண்டி வளநாடன்
15. தொண்டி(த்து)யந் துறைகாவலன் துஷ்டரில் துஷ்டன் துஷ்டநிக்கிரகன் சிஷ்ட
16. ர்பரிபாலனன் பட்டமானங்காத்தான் பரதேசி காவலன் பஞ்ச கெதியிவுளிராய
17. ன் பஞ்சவற்னன்ப் பாவாடையான் மும்மதயானையான் மும்முரச திருமுன்றிலா
18. ன் திக்கெங்கு மாணை செலுத்திய கெஜசிங்கம் மேனாட்டுப்புலி மலைகல
19. ங்கினும் மனங்கலங்காதான் தாலிக்கிவேலி தண்டுவார் முண்டன் தளசி
20. ங்க மிளஞ்சிங்கம் பகைமன்னற் சிங்கத்துரை ராசன் அஷ்டதிக்கு வி
21. சையன் யிரவிகுலகேகரன் யிவுளிபாவடி மிதித்தேருவாற் கண்டன் கொட்ட
22. வாற்ந்தவ (ஞ்)சாதான் வலியச்சருவி வழியில்கால் நீட்டி வீரதண்டை சே
23. மத்தலை விளங்குந் தாளினான் புவனே சுவீரன் வன்னியராட்டந்
24. தவிழ்த்தான் ஒட்டியற்தளவிபாடன் பஞ்ச வற்ன்ன பரி ராவுத்தர் கொ
25. ட்டமடக்கி சமரகோலாகலன் சற்குண சுபாஷிதன் சாடிககாறாகண்டன
26. சாமித்துரோகியர் மிண்டன் அடைக்கலங்காத்தான் யெழைபங்காழன் எதிரி
27. மருவலர்கள் சிரம் வெட்டி நிலையிட்ட தீரன் பரராஜசேகரன் பரராஜ கேஸரி
28. பரதளவிபாடன் அடியாற் வேளைக்காறன் உபயசாமர உல்லாசன் நளினக்காற
29. ன் கொட்டமடக்கிய வய்யாளி நாராயணன் கலியுகராமன் கற்றாவுதாரன் கெ
30. த்தவர்திருமுனிக்கி சிகராசன் மறுமன்னி
31. யகப்பம் விளங்கிய ராசன் மறுமன்னியர்
32. வந்துவணங்கியபாதன் மன்னியர்கேசரி மறுமன்னியர் கெப்புலி பொரு மன்னரஞ்
33. சிப் புகலிடந்தெடித் திருமலை காட்டில்செவ் வேலெடுத்தோன்