இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 265
17. கச்சிப்பிள்ளை அம்மாள், இளையான்குடி | - | மெஞ்ஞான மாலை, மெஞ்ஞான குறவஞ்சி, மெஞ்ஞானக் கும்மி. |
18. மதுரகவி பாட்சாபுலவர், இளையான்குடி | - | நாகூர் மீரான் பிள்ளைத் தமிழ் மற்றும் ஏழு இலக்கியங்கள் |
19. சீனிஆவல்ராவுத்தர், இளையான்குடி | - | சிங்கார வழிநடைக்கும்மி |
20. பக்கீர் மதார் புலவர், இளையான்குடி | - | இராஜமணிமாலை |
21. பிரமனூர் வில்லியப்ப பிள்ளை | - | பஞ்சமுக லட்சணம் |
22. மதாறு கவிராயர், இளையான்குடி | - | குத்பு மணி மாலை |
23. தை.மு. காதர் கனி, இளையான்குடி | - | நபிகள் நாதர் பிள்ளைத் தமிழ் |
24. சிவானநத ஞான தேசிக சுவாமிகள், இளையான்குடி | - | இளையான்குடி திருப்புகழ் கொடுமலூர் திருப்புகழ் சற்குருபாமாலை |
25. எம்.கே.அப்துல்காதிர் புலவர், இளையான்குடி | - | விஜயன் அப்துல் ரகுமான் அகப்பொருட் கோவை, மதுரை தமிழ் சங்க மான்மியம் |
26. காதிர்கனி ராவுத்தர், சோதுகுடி | - | விஜயன் அப்துல் ரகுமான் கலம்பகம் |
27. மதார் புலவர், இளையான்குடி | - | சேதுபதி ஏலப்பாட்டு |
28. பண்டித முத்து பாவா புலவர், திருப்புத்தூர் | - | நவரச கீர்த்தனைகள் |
29. அப்துல் காதிர் புலவர், இளையான்குடி | - | நவரச கீர்த்தனைகள் |
30. பாடுவான் முத்தப்ப செட்டியார், கீழச் சேவல் பட்டி | - | ஜெயங்கொண்டார் சதகம் |
31. பண்டிதமணி மு.கதிசேரன் செட்டியார், மகிபாலன்பட்டி | - | மண்ணியல் சிறுதேர் |