இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
32. வேலுச்சாமிக் கவிராயர், தம்பிபட்டி | - | தனிப்பாடங்கள் |
33. முத்துவடுகநாதக் கவிராயர், சிங்கம்புனரி | - | தனிப்பாடங்கள் |
34. நிரம்பவழகிய தேசிகர், துளாவூர் | - | சேதுபுராணம், திருப்பரங்கிரி புராணம் |
35. வீர. லெ. சின்னைய செட்டியார், தேவகோட்டை | - | குன்றக்குடி முருகன் பிள்ளைத் தமிழ், திரிபந்தாதி, பிரபஞ்ச பந்தகம். |
36. ஆதி. மா. சிதம்பரம் செட்டியார், தேவகோட்டை | - | தில்லை கற்பக விநாயகர் அந்தாதி. |
37. உ. ராம. மெ. சுப. சேவு. மெ. மெய்யப்ப செட்டியார், தேவகோட்டை | - | அறம் வளர்த்த நாயகி பதிகம். |
38. வயி. நாகரம் அ. இராமநாதன் செட்டியார், அ. புதுர் | - | மயூரகிரி கலம்பகம் |
39. பெரி. இலக்குமண செட்டியார், காரைக்குடி | - | பூம்புகார் பதிகம் |
40. சொக்கலிங்க ஐயா, காரைக்குடி | - | வளமையான இலக்கியம் |
41. தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கம், காரைக்குடி | - | காந்தி கலித்துறை அந்தாதி காந்தி பிள்ளைத் தமிழ் காந்தி நான் மணிமாலை |
42. கம்பன் அடிப்பொடி சா. கணேசன், காரைக்குடி | - | தமிழ்த் தொண்டர் தொகை |
43. கருப்பட்டிக் கவிராயர், காரைக்குடி | - | தமிழன்னை தசாங்கம் |
44. இராம. அண்ணாமலை, செம்பொன்மாரி | - | திருவருள்மாலை |
45. அரங்கநாத செட்டியார், அரியக்குடி | - | இராமனுஜ தாச சரிதை |
46. கடாட்சக்கவி சோமசுந்தரம் செட்டியார், கோட்டையூர் | - | தனிப்பாடல்கள் |