பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 287


7. சிவகங்கைச் சீமை மன்னர்களது அறக்கொடைகள் பெற்ற அன்ன சத்திரங்கள்


தொ.
எண்
சத்திரம் நிறுவப்பட்டுள்ள ஊர் சத்திர பராமரிப்பிற்கு சிவகங்கை மன்னர்கள் வழங்கிய ஊர்கள்
1. சிவகங்கை நகர் வடக்குச் சத்திரம் 1. சின்ன ஐயனார்குளம்
2. வழுதாணி
2. கங்கை மடம் சத்திரம் 1. அரசாணி
2. ஊத்தி குளம்
3. கா.கரிசல்குளம்
4. கால்பிரிவு
5. சந்தன மடம்
3. சந்தன மடம் சத்திரம் 1. சந்தன மடம்
4. சிவகங்கை நகர் தெற்கு சத்திரம் 1. கட்டிகுளம்
2. நாடமங்கலம்
3. தெ. கரிசல்குளம்
4. உதாரப்புளி
5. உறுதிக்கோட்டை சத்திரம் 1. தில்லைக்கோட்டை
2. வீராண்டவயல்
6. தேர்போகி சத்திரம் 1. சிறுவானூர்
7. கலியநகரி சத்திரம் 1. அரும்பூர்
2. நற்கனிக்கரை
3. காவதுகுடி
4. பாசிப்பட்டணம்
5. கார்குடி
6. கலியநகரி
8. முத்தனேந்தல் சத்திரம் 1. முத்தனேந்தல்
2. நாராத்தான்
9. சுந்தரபாண்டிய பட்டினம் சத்திரம் 1. உடையண சமுத்திரம்
2. சோழகன் பேட்டை
3. எட்டிசேரி
4. ரெகுநாத சமுத்திரம்
5. பாஞ்சவயல்
6. மருங்கூர்
7. சுந்தரபாண்டிய பட்டினம்.
10. மறையூர் சமுத்திரம் 1. கொத்தன் குளம்
11. மானாமதுரை சத்திரம் 1. மேலப்பிடாவூர்
2. மேலப்பிடாவூர்
3. மருதங்க நல்லூர்
4. ஆதனூர்
5. கள்ளி சேரி
6. கொம்புகாரனேந்தல்
12. நாகப்பசெட்டி சத்திரம் 1. நா. பெத்தனேந்தல்
2. மு. வலையனேந்தல்