இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மாறவர்மன் சுந்தர பாண்டியன் 8-வது ஆட்சி ஆண்டு. | |||
37/1909 | வட்டெழுத்துக்கள் சிதைவு | ||
38/1909 | தேனாற்று போக்கு நந்தவனம் பராமரிக்க கட்டி ராஜா நிலக்கொடை. | ||
39/1909 | திருபுவன சக்கவர்த்தி சுந்தரபாண்டிய தேவர் 7-வது ஆட்சி ஆண்டு ஆளுடைப்பிள்ளை யாருக்கு நிலக்கொடை | ||
40/1909 | திருபுவன சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டியன் 16வது ஆண்டு தேனாற்று நாயக்கருக்கு நிலக்கொடை | ||
41/1909 | ௸யார் 22வது ஆட்சி ஆண்டு சிதைவு. | ||
42/1909 | திருபுவன சக்கவர்த்தி ராஜராஜ சுந்தர பாண்டியன் 17-வது ஆட்சி ஆண்டு நியமத்தில் நிலக்கொடை. | ||
43/1909 | திருபுவன சக்கவர்த்தி ராஜராஜ சுந்தர பாண்டியன் 17-வது ஆட்சி ஆண்டு நியமத்தில் நிலக்கொடை. | ||
44/1909 | பிராமி எழுத்துக்கள் சிதைவு | ||
305/1955 | மாறவர்மன் சுந்தர பாண்டியன் 3-வது ஆண்டு (கி.பி.1215) | ||
திருபுவனம் | 17/1894 | கோனேரின்மை கொண்டான் 8-வது ஆட்சி ஆண்டு நிலக்கொடை | |
திருமலை | 160/1913 | சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் 10-வது ஆட்சி ஆண்டு கி.பி.1325) | |
23/1924 | சடையவர்மன் வீரபாண்டியன் ஆட்சி ஆண்டு 11 (கி.பி.1181) | ||
22/1923 | விக்கிரம பாண்டியன் ஆட்சி ஆண்டு 8வது (கி.பி.1211) | ||
சிலைமான் | 333/1962 | முதலாவது சடா வர்மன் குல சேகான் கி.பி.1212 | |
டி. வேலங்குடி | 504/1959 | கி.பி.1323 | |